தடுப்பூசி செலுத்தும் முன் 6 மணி நேரம் தூங்குனீர்களா? இல்லையா? - ஆண்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்

x
  • குறைந்த நேர உறக்கம் தடுப்பூசியின் செயல்பாட்டை குறைக்கும் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
  • இதுகுறித்து நடைபெற்ற ஆய்வு முடிவுகளில், தடுப்பூசி செலுத்துவதற்கு முந்தைய இரவு, குறைந்தபட்சம் 6 மணி நேர உறக்கம் அவசியமானது எனவும், அதற்கும் குறைவாக தூங்கினால் தடுப்பூசியின் பலன் குறைவாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும் குறைவான தூக்கத்தால் ஏற்படும் தடுப்பூசியின் தாக்கம், ஆண்களுக்கு மட்டுமே அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்