ஜி.வி. பிரகாஷ், கவுரி கிஷன் நடிப்பில் 'அடியே' பட புரோமோ பாடல்..!

x
  • ஜி.வி. பிரகாஷ்குமாரின் அடியே படத்தில் இடம்பெற்ற வா செந்தாழினி பாடல் புரோமோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
  • ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.
  • இந்த படத்தில் ஜி.விபிரகாஷ்குமாருடன், கவுரி கிஸன், வெங்கட்பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்