"தொப்பியும், கண்ணாடியும் அணிந்தால் எம்.ஜி.ஆரா?"... "யாரை நம்பியும் பாரதிய ஜனதா இல்லை" - ஈ.பி.எஸ் -ஐ விளாசிய வி.பி.துரைசாமி

• வி.பி.துரைசாமி, பாஜக மாநில துணை தலைவர் • "கருப்பு, சிகப்பு என பல எம்.ஜி.ஆர்களை பார்த்துள்ளேன்" • "தொப்பியும், கண்ணாடியும் அணிந்தால் எம்.ஜி.ஆரா?" • "எங்களுக்கு தெரிந்த‌து ஒரே எம்.ஜி.ஆர். தான்" • "யாரை நம்பியும் பாரதிய ஜனதா இல்லை"
X

Thanthi TV
www.thanthitv.com