தேசிய கீதத்தை மதிக்காமல் குத்தாட்டம் போட்ட இளைஞர் - வைரல் வீடியோவால் கம்பி எண்ணுகிறார்..!

தேசிய கீதத்தை மதிக்காமல் குத்தாட்டம் போட்ட இளைஞர் - வைரல் வீடியோவால் கம்பி எண்ணுகிறார்..!
Published on

குடியரசு தினத்தன்று உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் தேசிய கீதம் ஒலிக்கும் போது நடனமாடிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்...

மீரட்டின் ரயில்வே சாலைப் பகுதியில் தேசிய கீதம் பாடப்பட்ட போது இளைஞர் ஒருவர் கொஞ்சம் கூட மதிக்காமல் நடனமாடினார்... இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது...

X

Thanthi TV
www.thanthitv.com