உத்தரபிரதேசத்தில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, 15 வயது மகள் தனது காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...