ஒரே தண்டவாளத்தில் வந்த 2 ரயில்கள்.. நேருக்கு நேர் மோதி பயங்கரம் - உத்திரபிரதேசத்தில் பரபரப்பு

x
  • உத்தரபிரதேசத்தில் ஒரே தண்டவாளத்தில் சென்ற இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேராக மோதி கொண்டதால் தண்டவாளம் சேதமடைந்தது.
  • பிரக்யராஜ் பகுதி வழியாக சென்ற இரு சரக்கு ரயில்கள் மோதிக் கொண்டதால், அவ்வழியாக செல்லும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
  • தகவலறிந்து விரைந்த ரயில்வே பணியாளர்கள் சரக்கு ரயிலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்