முதல்முறையாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர்..!

வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பைடன் இந்தியா வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பரில் இந்தியா வரவுள்ளதை பைடன் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க அரசின் மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான செயலாளர் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்... மேலும், ஜி 20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக அவர் இந்தியா வரும் முதல் பயணம் இதுவென்றும், இந்தப் புத்தாண்டில் 3 மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், பல அற்புதமான விஷயங்கள் நடந்துள்ளதாகவும் டொனால்ட் லூ குறிப்பிட்டுள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com