இங்கிலாந்தில் அமெரிக்க அதிபர் பைடன் - இது தான் காரணமா..?

x

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அரசர் 3ம் சார்லசை சந்திக்க அமெரிக்க அதிபர் பைடன் வந்தடைந்தார்.

காலநிலை மாற்றம் குறித்து விவாதிக்க பைடன் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அந்த வகையில், அவர் முதலாவது நாடாக இங்கிலாந்து வந்தடைந்தார்.

அங்கு அவர் பிரதமர் ரிஷி சுனக், மன்னர் 3ம் சார்லஸ் மற்றும் முக்கிய உயரதிகாரிகளை சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,


Next Story

மேலும் செய்திகள்