"இருப்பதோ 1%.. அனால் 6% வரியை செலுத்துகின்றனர்" இந்திய அமெரிக்கர்களை பாராட்டிய அமெரிக்க எம்.பி | USA

x

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான மெக்கார்மிக் அவையில் இந்திய அமெரிக்கர்களை வெகுவாகப் பாரட்டினார். அமெரிக்க மக்கள் தொகையில் 1 சதவீதம் இருக்கும் இந்திய அமெரிக்கர்கள் 6 சதவீத வரியை செலுத்துவதாக மெக்கார்மிக் புகழாரம் சூட்டினார்... இந்திய அமெரிக்கர்கள் சட்டங்களை பின்பற்றுவதாகவும், பிரச்சினைகளை ஏற்படுத்துவதில்லை என்றும் சிறந்த தேசபக்தர்கள், சிறந்த குடிமக்கள் மற்றும் நல்ல நண்பர்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஜார்ஜியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மெக்கார்மிக், அங்கு 5ல் ஒரு மருத்துவர் இந்தியர் என்றும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்