சீனாவை அஞ்சி நடுங்க வைக்க இந்தியாவை நாடும் அமெரிக்கா - பிளான் "Anti அணு ஆயுதம்"

x

சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்க இந்தியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்கவும், சர்ச்சைக்குரிய நில எல்லைகளை நிவர்த்தி செய்யவும், இந்தியாவுடனான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவுடன் இணைந்து ரஷ்யாவும், அமெரிக்க தேசிய நலன்களுக்கு கடுமையான அச்சுறுத்தல்களை அளிப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. மேலும் அணுசக்தி நிலை கோட்பாட்டின் மூலம் அணு ஆயுத தாக்குதல்களை தடுப்பதே முக்கிய நோக்கம் எனவும், அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்