அமெரிக்க பீச் வாலிபால் போட்டி... மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற கனடா

அமெரிக்க பீச் வாலிபால் போட்டி... மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற கனடா
Published on
• அமெரிக்காவில் நடைபெற்ற பீச் வாலிபால் போட்டியில் கனடா மற்றும் எஸ்தோனியா அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன. • மகளிர் பிரிவில் பிரேசிலை வீழ்த்தி கனடா வீராங்கனைகள் வெற்றி கண்டனர். பிரேசில் 2ம் இடமும், செக் குடியரசு 3ம் இடத்தையும் பிடித்தனர். • ஆடவர் பிரிவில் சிலியை வீழ்த்தி எஸ்தோனியா அணியினர் வெற்றி வாகை சூடினர். சிலி 2ம் இடத்தையும், கத்தார் 3ம் இடத்தையும் வசப்படுத்தின.
X

Thanthi TV
www.thanthitv.com