உக்ரைனுக்கு மீண்டும் உதவிய அமெரிக்கா

x

அமெரிக்கா உக்ரைனுக்கு புதிதாக சுமார் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவிகளை அறிவித்துள்ளது.HIMARS ராக்கெட் லாஞ்சர்கள், கூடுதல் ஹோவிட்சர்கள், பீரங்கிக்காக வெடிமருந்துகள் ஆகியவையும் இத்தொகுப்பில் அடக்கம். ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கத் துவங்கியதில் இருந்து இதுவரை அமெரிக்கா 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்