கேன்ஸை கலக்கிய லெஜண்ட் நாயகி... வடிவமைத்தவரின் பெயர்தான் அல்டிமேட்

x

"லெஜெண்ட்" பட நாயகி ஊர்வசி ரவுடேலா பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் அணிந்து வந்த உடை இணையத்தைக் கலக்கி வருகிறது... பறவை போன்ற தோற்றத்தில் இறகுகளுடன் பச்சை நிற உடையணிந்து சிவப்பு கம்பளத்தில் போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதைக் கொத்திச் சென்றார் ஊர்வசி ரவுடேலா... இந்த ஆடையை Ziad Nakad என்ற ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்