• இந்தியா, சிங்கப்பூருக்கு இடையேயான எல்லைதாண்டிய இணைப்புச் சேவைகள் தொடர்பான நிகழ்ச்சி
• இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை, சிங்கப்பூரின் பேநவ் ஆகியவற்றை இணைக்கும் நிகழ்ச்சி
• நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு