அப்டேட்..அப்டேட்..வாக்காளர் அடையாள அட்டை..தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு

x

தமிழகத்தில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை, இ-சேவை மையங்களின் மூலம் பெறும் வசதி நிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, தபால் மூலம் மட்டுமே பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர் அடையாள அட்டைகளில் ஹோலோகிராம், கோஸ்ட் இமேஜ், க்யூ ஆர் கோடு போன்ற நவீன வசதிகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்