கிரிமினல்களை கதறவிடும் 'யோகி' மாடல்.. விரட்டி விரட்டி 183 பேர் என்கவுன்ட்டர் - 13 நாட்களுக்கு ஒருவர் காலி..!

கிரிமினல்களை கதறவிடும் 'யோகி' மாடல்.. விரட்டி விரட்டி 183 பேர் என்கவுன்ட்டர் - 13 நாட்களுக்கு ஒருவர் காலி..!
Published on
• உ.பி.யில் கிரிமினல்களை கதற செய்யும் என்கவுண்டர்கள் • யோகி மாடல் ஆட்சியில் 183 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை • 13 நாட்களுக்கு ஒரு கிரிமினல் என்கவுண்டரில் காலி... • 23,300 கிரிமினல்களை கைது செய்துள்ளோம் - போலீஸ் • சண்டையில் 13 போலீசார் உயிரிழப்பு - 1,443 பேர் காயம்
X

Thanthi TV
www.thanthitv.com