ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் உ.பி.வாரியர்ஸ்..! யாருக்கு வாய்ப்பை தட்டி கொடுக்கும் பெங்களூரு அணி

x
  • மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன.
  • நவி மும்பையில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
  • மும்பைப் பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில், பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன.
  • மும்பை அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் உ.பி. வாரியர்ஸ் ஆகிய அணிகள் கட்டாய வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்