வரலாறு காணாத வெயில் - பிகாரில் மஞ்சள் 'அலெர்ட்'

x

பீகார் மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் வெயில் பதிவாகி வரும் சூழலில், அம்மாநிலத்தின் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்