திருமூர்த்தி குரலில் 'உன்னோடு நடந்தா' பாடல் இளையராஜாவின் பாடலை பாடி உற்சாகம்

திருமூர்த்தி குரலில் 'உன்னோடு நடந்தா' பாடல் இளையராஜாவின் பாடலை பாடி உற்சாகம்
Published on

விடுதலை படத்தின் உன்னோடு நடந்தா பாடலை அப்படியே பாடி மாற்றுத்திறனாளி கலைஞர் திருமூர்த்தி கவனம் ஈர்த்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான இந்த பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தில் இடம்பெற்ற உன்னோடு நடந்தால் பாடலின் ஏத்தி வைத்த தீபம் வரிகளை பாடி நொச்சிப்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி அசத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com