சென்னையில் பணி நியமன ஆணையை வழங்குகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

லட்சம் பேர்களை பணியமர்த்தும் வேலை வாய்ப்பு முகாம்.காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

75 ஆயிரம் பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்கப்படுகிறது.

சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு.

250 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

X

Thanthi TV
www.thanthitv.com