பலூடா ஐஸ்கிரீமை வாங்கி சாப்பிட்ட மத்திய அமைச்சர்

x

மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவும், உத்தர்காண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியும் டேராடூனில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு சென்றனர். இருவரும் பலூடா ஐஸ்கிரீமை ஆர்வமுடன் வாங்கி தின்று மகிழ்ந்தனர். பின்னர் ஐஸ்கிரீமிற்கான தொகையை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செல்போன் மூலம் செலுத்தினார். இதை கண்டு அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்து அமைச்சருடன் செல்பி எடுத்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்