நெடுஞ்சாலையில் பழுதடைந்த பேருந்தை தள்ளிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் | Anurag Thakur

x

நெடுஞ்சாலையில் பழுதடைந்த பேருந்தை தள்ளிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

இமாச்சல பிரதேசம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையின் நடுவே பழுதடைந்த பேருந்தை, கிராம மக்களுடன் சேர்ந்து, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தள்ளிய நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்