"மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்" - திருமாவளவன் அறிக்கை

x

மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்" - திருமாவளவன் அறிக்கை

அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு அறிக்கை வெளியான விவகாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு, குடியரசு தலைவருக்கு அளித்த அறிக்கை ஊடகங்களில் வெளியானதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதற்கு பொறுப்பேற்று நாடாளுமன்ற குழு தலைவர் பொறுப்பிலிருந்து அமித் ஷா விலகவேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்