சென்னை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

x

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை

சென்னை விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு செல்லும் அமித்ஷா இரவில் அங்கு தங்குகிறார்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்து கொள்கிறார்

தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு செல்லும் அமித்ஷா, நாளை மாலை 3 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்


Next Story

மேலும் செய்திகள்