Breaking || தரமில்லாத குடிநீர் கேன்கள்..உணவு பாதுகாப்பு துறை ஆய்வில் பரபரப்பு..சென்னையில் அதிர்ச்சி

x

சென்னையில் கேன் வாட்டர் விநியோகம் செய்யும் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்

உரிய ஐஎஸ்ஐ தர சான்று இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ்

உரிய அனுமதியுடன் கேன் வாட்டர் விநியோகம் செய்யவும் அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்