சற்றும் எதிர்பாராத நேரத்தில் திடீரென - உள்ளே உடைத்துக்கொண்டு புகுந்த பஸ்... துடிதுடித்து உயிரை விட்ட குழந்தைகள்

x

கனடாவில் குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்குள் புகுந்த பேருந்தால் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று Laval பகுதியில் உள்ள daycare மையத்திற்குள் புகுந்தது.

இந்த விபத்தில் 2 குழந்தைகள் பலியானதுடன் மேலும் 6 குழந்தைகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய 51 வயது பேருந்து ஓட்டுநர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்