வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களே... இப்படி மாத்தி யோசிச்சா வேலை நிச்சயம்..!

தமிழ்நாட்டில், ஆண்டு தோறும் பல லட்சம் மாணவர்கள் படிப்பை முடித்து கல்லூரியிலிருந்து வெளியே வருகின்றனர். இவர்களில் எத்தனை பேர், தாங்கள் படித்த துறையிலேயே வேலைக்கு சேருகின்றனர், அதற்கான திறனுடன் வருகின்றனரா என கணக்கெடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

X

Thanthi TV
www.thanthitv.com