இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது கூறினார்.