ரஷ்யா மீது உக்ரைன் தொடர் தாக்குதல் - வைரலாகும் பரபரப்பான காட்சிகள் | Russia | Ukraine |

x

உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய நிலைகளை உக்ரைனின் சிறப்புப் படைகள் தாக்கி அழிக்கும் பரபரப்பான காட்சிகள் வெளியாகியுள்ளன... இத்தாக்குதலில் 5 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட கெர்சனின் சில பகுதிகள் மீண்டும் உக்ரைன் வசம் வந்த போதும், ரஷ்யப் படைகள் Dnipro ஆற்றின் எதிர்ப் பக்கத்தில் இருந்து அந்நகரத்தின் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதையடுத்து உக்ரைன் நாட்டின் சிறப்புப் படைகள் ரஷ்ய நிலைகள் ஒவ்வொன்றாகக் கண்டறிந்து தாக்கி அழித்தன.


Next Story

மேலும் செய்திகள்