உக்ரைன் போர் - ரஷ்யாவுக்கு சீனா ஆயுத விநியோகம் செய்ததா? - அமெரிக்க அதிபர் பரபரப்பு விளக்கம்

x
  • உக்ரைனுக்கு எதிராகப் போரிட ரஷ்யாவுக்கு சீனா இன்னும் ஆயுத உதவிகள் எதுவும் வழங்கவில்லை என அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்துள்ளார்.
  • கனடாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், சீனா ரஷ்யாவுகு ஆயுதங்கள் வழங்க உள்ளதாக கடந்த 3 மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளதாகவும், ஆனால் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
  • இருப்பினும் இருநாடுகளையும் நாம் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் பைடன் குறிப்பிட்டார்.
  • அத்துடன் மேற்கு நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் பைடன் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்