"எந்நேரத்திலும் அட்டாக் செய்வோம்" - சேறு, சகதிக்குள் உக்ரைன் வீரர்கள் சூளுரை

x
  • எந்த நேரத்திலும் எதிரிகளை தாக்க தயாராக இருப்பதாக, போர் முனையில் இருக்கும் உக்ரைன் வீரர்கள் தெரிவித்தனர்.
  • புதன்கிழமையன்று உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன - ரஷ்யா இரு தரப்பிலும் துருப்புக்கள் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் அதிகமாக இருந்தது.
  • இந்த நிலையில், அங்கு அகழிகளை அமைத்து பாதுகாப்பாக பதுங்கி இருந்து உக்ரேனிய வீரர்கள் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
  • அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை எதிரி துப்பாக்கிச் சூடுநடத்துவதாகவும், அவர்களுக்கு சேறு, சகதி என்று பார்க்காமல் தக்க பதில் அடி கொடுத்து வருவதாக தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்