"நல்லது சொன்னா சிறை தண்டனையா..?" - "போர் வேண்டாம்" ஓவியம் வரைந்த சிறுமி..! - தந்தையை ஜெயிலில் அடைத்த அரசு...

x
  • ரஷ்ய சிறுமி ஒருவர் போர் வேண்டாம் என்று உக்ரைனுக்கு ஆதரவாக ஓவியம் வரைந்ததால் அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • தற்போது அந்த சிறுமி, சிறார் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
  • அதோடு, 'போர்' என்ற சொல்லுக்கு பதிலாக 'சிறப்பு ராணுவ நடவடிக்கை' என்று குறிப்பிட்டு வரும் ரஷ்யா, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதாக கூறினால் கூட அவர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்