போர்க்கண்ட சிங்கம்...30 ரஷ்ய ஏவுகணைகளில் 29-தின் கதையை முடித்த உக்ரைன்

x

30 ரஷ்ய ஏவுகணைகளில் 29 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகள் வெவ்வேறு திசைகளில் இருந்து மொத்தம் 30 கடல், வான் மற்றும் நிலம் சார்ந்த ஏவுகணைகளை ஏவியதாகவும், உக்ரேனிய வான் பாதுகாப்பு அமைப்புகள் அதில் 29ஐ அழித்து விட்டதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்