காதை கிழித்த பயங்கர சத்தம்.. சாலையில் வந்து விழுந்த ஏவுகணை - கோரமான காட்சிகள்

x

உக்ரைனின் டினிப்ரோ நகரில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடித்துச் சிதறிய ஏவுகணை துண்டு ஒன்று ஒரு பெண்ணின் உடலில் தைத்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது...இந்த ஏவுகணை தாக்குதலில் 15 வயது சிறுமி உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்