உக்ரைன் ரஷ்யா போர் - ஆயுதங்களை அள்ளி வீசும் அமெரிக்கா..!

x

உக்ரைனுக்கு புதிதாக 2 ஆயிரத்து 672 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், பீரங்கிகளை அழிக்கும் கண்ணிவெடிகள் மற்றும் ஏடி4 கவச வாகனங்களை அழிக்கும் ஆயுதங்கள் ஆகியவையும் உக்ரைனுக்கு உதவியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்