தடம் தெரியாமல் அழிக்கப்படும் குடியிருப்புகள்.. தீப்பற்றி எரியும் நகரம்.. பதறவைக்கும் ட்ரோன் காட்சிகள்

x

உக்ரைனின் கிழக்கு நகரமான பக்முத் நகரில் ரஷ்யா மற்றும் உக்ரைன் படைகளுக்கிடையே கடுமையான சண்டை நிலவியது. ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களால் கட்டடங்கள் தீப்பிடித்து எரிந்தன. குடியிருப்புகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன... நகரமே தீப்பற்றி எரியும் பரபரப்பான ட்ரோன் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்