உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பரபரப்பு பேச்சு

x

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பரபரப்பு பேச்சு


போரில் உக்ரைன் இறுதிவரை போராடும் என்று சுதந்திர தின உரையில் அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய படையெடுப்பு 6வது மாதமாகத் தொடரும் நிலையில், உக்ரைன் நேற்று சுதந்திர தினத்தைக் கொண்டாடியது... இந்நிலையில், ஜெலென்ஸ்கி ஆற்றிய சுதந்திர தின உரையில், பயங்கரவாதிகளுடன் உக்ரைன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய முயற்சிக்காது என்றும், ரஷ்யா எந்த ராணுவத்தை வைத்திருந்தாலும் தங்களுக்குக் கவலை இல்லை என்றும், தங்கள் நிலத்தை மட்டுமே தாங்கள் கவனிப்பதாகவும் தெரிவித்த ஜெலென்ஸ்கி, உக்ரைன் இறுதி வரை போராடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்