"நீண்ட தூர ஏவுகணைகள் உக்ரைனுக்குத் தேவை" - அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபர் ஜெலெனெஸ்கி முக்கிய வேண்டுகோள்..

x

"நீண்ட தூர ஏவுகணைகள் உக்ரைனுக்குத் தேவை"

அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபர் ஜெலெனெஸ்கி முக்கிய வேண்டுகோள்..


மேற்கு நாடுகள் பீரங்கிகள் தர ஒப்புக் கொண்ட நிலையில், நீண்ட தூர ஏவுகணைகளும் உக்ரைனுக்குத் தேவை என அந்நாட்டு அதிபர் ஜெலெனெஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

185 மைல்கள் தூரம் சென்று தாக்கக்கூடிய அமெரிக்கத் தயாரிப்பான ATACMS ஏவுகணை உக்ரைனுக்குத் தேவை என்று ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் இதுவரை அந்த ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்