"சிரிக்கலாம் பறக்கலாம்.. இறக்கைகள் முளைத்ததே" 500 அடி உயரத்தில் பறந்த 85 வயது மூதாட்டி -வைரல் காட்சிகள்

x
  • உலகிலேயே மிகவும் அதிவேகமான ஜிப்லைனில் சென்று அசத்தியுள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர்...
  • செஸ்டரில் உள்ள "டீவாட்டர் கிரேஞ்ச் கேர் ஹோமில்" வசிக்கும் சாலி வெப்ஸ்டர் என்ற 85 வயது மூதாட்டி, தனது மகள் ஜூலியட்டுடன் "பென்ரின் ஸ்லேட்" குவாரியில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 500 அடி உயரத்தில் ஜிப்லைனில் அதிவேகமாக சென்று அசத்தியுள்ளார்...

Next Story

மேலும் செய்திகள்