"கோவிந்தா நாம் மேரா" பட பாடலுக்கு துள்ளலாக நடனமாடிய உகாண்டா சிறுவர்கள்

x

பாலிவுட் திரைப்படமான கோவிந்தா நாம் மேராவில் வரும் புகழ்பெற்ற "Kya Baat Hai" பாடலுக்கு உகாண்டா நாட்டு சிறுவர்கள் துள்ளல் நடனமாடும் வீடியோ இணையத்தில் அதிவேகமாய் பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்