சாதித்து காட்டிய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் - "2 வாரத்தில்....அமைச்சர் கொடுத்த உறுதி"

x

வினோத் பாபு, மாற்றுத்திறனாளி கிரிக்கெட் இந்திய அணி

"அமைச்சர் உதயநிதி வீட்டிற்கு அழைத்திருந்தார்"

"சந்திக்க வந்தபோது வீட்டில் உணவு அளித்து வாழ்த்தினார்"

"ஏற்கனவே முதல்வரை சந்தித்ததை அமைச்சர் ஞாபகப்படுத்தினார்"

"2 வாரத்தில் அரசு வேலை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி உறுதி"


Next Story

மேலும் செய்திகள்