டெல்லியில் மத்திய அமைச்சருடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு
- மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் உடன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
- டெல்லி க்ரிஷி பவனில் சந்திப்பு நடைபெற்று வருகிறது
- இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Next Story
