விக்டோரியா அரங்கை சீரமைக்கும் பணி - தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

x
  • சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூபாய் 32.62 கோடி மதிப்பீட்டில் விக்டோரியா பொது அரங்கினை தொன்மை மாறாமல் புனரமைத்து மறுசீரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பங்கேற்று பணியினை தொடங்கி வைத்தார்.
  • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேரு மைதானம் மறு சீரமைக்க நிதி வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்