"விரைவில் அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்" - அமைச்சர் மூர்த்தி

x

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக உள்ளார் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்