அமைச்சர் உதயநிதியை சந்தித்த இந்திய மாற்றுத்திறனாளி அணி வீரர்கள்

x
  • சென்னையில் நடைபெற உள் ள மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய மற்றும் இலங்கை வீர‌ர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
  • போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் பங்கேற்கின்றன.
  • இதில் பங்கேற்க உள்ள இரு அணி வீர‌ர்களும், ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
  • அவர்களுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்