திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின்..! - பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்

x

விழுப்புரத்தில் திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு விழுப்புரத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்