உதயநிதி பிறந்தநாள்.. கோயிலில் தங்கத் தேர் இழுத்து வழிபட்ட MLA, மேயர் | udhayanidhi stalin

x

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நாளை கொண்டாட இருக்கும் நிலையில், நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில், பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினர். முன்னதாக, காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன


Next Story

மேலும் செய்திகள்