"தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாததையும் முதல்வர் செய்து வருகிறார்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

x

"தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாததையும் முதல்வர் செய்து வருகிறார்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழக மக்களுக்காக தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாததையும் முதலமைச்சர் செய்து வருவதாக, திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலுரில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைப்பெற்றது. இதில், திமுக இளைஞரணிச் செயலளார் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் ஆறரை லட்சம் கோடி கடனை அதிமுக வைத்து சென்றதாகவும், கடன் சுமை இருந்த போதும் மக்களுக்கான வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்