திமுக நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை

x

திமுகவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இளைஞரணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில், ஜோயல், பிரபு உட்பட இளைஞரணி துணை செயலாளர்கள் 9 பேர் பங்கேற்றனர்.

இதில் கட்சியின் கொள்கை, வரலாறு, சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும், இளைஞரணி மூலம் அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்