உதயநிதியின் 'மாமன்னன்' படத்திற்கு யூ/ஏ சான்றிதழ்

x

மாமன்னன் திரைப்படம் தணிக்கையில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படம் வரும் 29ஆம் தேதி திரைக்கு வருகிறது. தணிக்கை முடிந்துவிட்ட நிலையில், புதிய போஸ்டரை பகிர்ந்து படக்குழு ரிலீசை உறுதி செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்